PFRDA மசோதா குறித்த தங்களின் கருத்துகளை tamdgl@yahoo.in mail -ல் பதிவு செய்யவும்.
20 நாட்கள் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011(PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY BILL 2011) நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற முன் வைக்கப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தவிட்டால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் தற்போதாவது ஒரு முழுமையான ஒருங்கிணைந்த எதிர்ப்பால் தான் இதை வென்றெடுக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.