தஅஉச - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர் களின் CPS தொகை பிடித்தம் புதிய எண்ணில் செய்யப்பட வேண்டும்-அரசு தகவல் தொகுப்பு விவர அலுவலர் பதில்