ஓய்வூதியம்-ஒரு கனவோ? கானல் நீரோ? காரைக்குடி விழிப்புணர்வு கருத்தரங்கின் PHOTOS
13.04.2013 சிவகங்கை
மாவட்டத்தில் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம்
அருகில் உள்ள அமராவதி ஹாலில்
(A/C) காலை 09.00 மணியளவில் "ஓய்வூதியம் - ஒரு
கனவோ ? , கானல் நீரோ ?" என்ற
தலைப்பில் புதிய தன் பங்கேற்பு
ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை
குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில்
உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின்
பயனற்ற தன்மை மற்றும் பழைய
ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து, பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் நிலை மற்றும் மேற்கொள்ள
வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரிவாகவிளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி - பதில்
விவாதங்களும் நடைபெற்றது..
more details -engelsdgl@gmail.com & 8144954111,9786113160