அக்டோபர் 20 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழுவில் முடிவு

இன்று (25.08.2013 )கரூர்  G .R திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது .அதில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்டோபர் 20 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு  எடுக்கப்பட்டது . 

 >நடுவண் அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்கியது போன்று தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவது .

>cps மற்றும் tet exam cancel செய்வது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

-நன்றி -திரு-வசந்த் - 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் -மாவட்டதுணைதலைவர்- வத்தலகுண்டு-திண்டுக்கல் மாவட்டம் .-mobile no -9976719303