2009 ஆசிரியர்களுக்கு:* (தோராயமாக) 6வது ஊதியக் குழுவில் 2009 - 2017 வரை, 8 ஆண்டுகள் இழப்புகள் !!!

*2009 மற்றும் TET ஆசிரியர்கள்*

இது மாநில அரசிற்கு இணையான ஊதிய மாறுபாடு மதிப்பீடு மட்டுமே

(மத்திய அரசிற்கு இணையல்ல)
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

ஊதிய முரண்பாடு நீடிக்கும் பட்சத்தில், 30 ஆண்டுகள் பணிக் காலம் கொண்ட, 2009 மற்றும் TET ஆசிரியர்களின் ஊதிய இழப்புகள் :

*2009 ஆசிரியர்களுக்கு:*
(தோராயமாக)
😢6வது ஊதியக் குழுவில்
2009 - 2017 வரை, 8 ஆண்டுகள்

1 மாத இழப்பு     = ரூ.13000.
1 வருட இழப்பு    = ரூ.1,50,000
8 வருட இழப்பு    = ரூ.12,00,000
😢 7 வது ஊதியக் குழுவில், 10 ஆண்டுகள்

1மாத இழப்பு        = ரூ.18,000 .
1 வருட இழப்பு     = ரூ.2,10,000 .
10 வருட இழப்பு   = ரூ.21,00,000

*TET ஆசிரியர்களுக்கு :*
(தோராயமாக)
😢6வது ஊதியக் குழுவில்
2009 - 2017 வரை, 5 ஆண்டுகள்

1 மாத இழப்பு     = ரூ.10000.
1 வருட இழப்பு    = ரூ.1,20,000
5 வருட இழப்பு    = ரூ.6,00,000

😢 7 வது ஊதியக் குழுவில், 10 ஆண்டுகள்
1மாத இழப்பு        = ரூ.15,000 .
1 வருட இழப்பு     = ரூ.1,80,000 .
10 வருட இழப்பு   = ரூ.18,00,000.

இந்நிலையில் 7 வது ஊதியக்குழுவின் முடிவில்,
2009 ஆசிரியர்களுக்கு
ரூ.33 லட்சங்களும்,
TET ஆசிரியர்களுக்கு
ரூ.24 லட்சங்களும் இழப்பு ஏற்படும்.

*முதல் கோணலே முற்றிலும் கோணல்* என்னும் நிலை ஏற்படின்,
😭😭😭😭😭😭😭😭
2009க்குப் பின் பணி பெற்ற ஒவ்வொரு இடைநிலை ஆசிரியருக்கும் *பணி நிறைவின் போது ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படும்.*
😭😭😭😭😭😭😭

நேற்றைய (பணியேற்பில்) *ஆயிரங்களின் இழப்புகள்*,
இன்று (பணிக்காலத்தில்) *லட்சங்களாகவும்*,
இன்றைய *லட்சங்களின் இழப்புகள்*,
நாளைய (பணி நிறைவில்) *கோடிகளின் இழப்பாக மாறும்*.

இடைநிலை ஆசிரியப் பேரினமே!
🌹சிந்திப்பீர், செயல்பட நிந்திக்கப்படுகிறீர்
🌹இந்நிலையை இன்றே களைய  வேண்டும்
🌹ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்

💐💐💐💐💐💐💐
ஒன்றே கோரிக்கை வென்றே காட்டுவோம்

💐💐💐💐💐💐💐