“ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு மத்திய -மாநில
அரசுகள்
சலுகைகள், பல இடங்களில் வழங்குகின்றன .
அது
ஏனோ நம்மில் பலரு க்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல் லை. கூடவே, பயன்படுத்திக் கொள்ள தேவையற்ற தயக்க ம். இவற் றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!
*முதலில்…. ‘Senior Citizens’ * ‘மூத்த குடிமக்கள்’ எனப்படுவோர் யார்..?*
60 வயது மற்றும் அதற்கு மேலான வயது டைய இந்திய குடிமக்களுக்கு இப்பெயர் பொருந்தும். இதனால். இவர்களுக்கு என்னன்ன சிறப்பு நன்மைகள், சலுகைகள் மற்றும் இட ஓதுக்கீடு போன்றவற்றை இந்திய – தமிழக அரசுகள் செய்துள்ளன என்பது பற்றி, இங்கே உங்க ள் பார்வைக்கு தயாராக, நான் அறிந்த சிலவற்றை வைத் து கோர்க்கப்பட்ட ஒரு சிறிய தொகுப்பு இது ..!
இதில், நான் அறியாமல் தவறான தகவல்கள் அல்லது அரசின் தற் போதைய மாற்றங்கள் அல்லது புதிய சேர்பித்தல்கள் இருப்பின் மாற் றுவதற்காக, அவசியம் பின்னூட்டத்தில் எனக்கு தெரியப்படுத்துங்க
ள் சகோஸ்.
(1) மூத்த குடிமக்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள்
------------------------------------------------------------
இந்திய மூத்த குடிமக்கள் சம்பந்த ப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரி மை வழங்கப்பட்டு அவை துரித மாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங் கப்பட்டு… அவ்வழக்கு அகற்றலை உறுதிப்படுத்த அனைத்து உயர் நீதி மன்றங்கள் மற்றும் தலைமை நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி ஆலோசனை கூறியுள்ளா ர். [இந்திய அரசு கடிதம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் (SD
பிரிவு) அமைச்சகம், புது தில் லி, எஃப் எண் 03.11.1999 தேதி யிட்ட 20-76/99-SD]
(2) தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI)
-------------------------------------------------------------
தகவல் அறியும் உரிமை சட்ட த்தில் மூத்த குடிமக்கள் தாக்க ல் செய்தால்… அம்முறையீடு கள் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுபடி, அதற்கு மட்டும் மற் றவர்களின் தாக்கலைவிட உயர் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
(3) உடல்நலம்
-----------------------
மூத்த குடிமக்களுக்கான இவர் கள் எந்த மருத்துவ பரிசோத னை ஆனாலும் மருத்துவம னையின் வருகை டோக்கன் நம்பர் வரிசை இன்றி நேரடியா க மருத்துவரை அணுக முடியு ம். இதை ஏனோ பல தனியார் மருத்துவமனைகள் பின்பற்று வதில்லை. ஆனால், அரசு மரு த்துவமனைகள் மற்றும் ஆரம் ப சுகாதார மையங்களில் மூத் த குடிமக்களுக்கு என தனி வரி சைகளில் வர இடம் உள்ளது. தில்லி அரசு தில்லியில், இவர் களுக்கென தனியாக, ‘மூத்த குடிமக்கள் சிறப்பு மருத்துவமனை ஒன் றை இயக்குகிறது. ஆனால், மருத்துவமனைகளில் கட்டண சலுகை இருப்பதாக நான் அறியவில்லை. ஏனெனில், பொதுவாக வயதானா ல்தானே பலநோய்கள் வருகின்றன! தனியார் மருத்துவமனைகளின்
வியாபார இலாபமே வயதான நோயாளிகளை வைத்துத்தா னே! அப்புறம் எப்படி பில்லில் சலுகை என்று கையை வைப் பது..?
(4) வரி-சேமிப்பு
------------------------
58 இலோ அல்லது அதற்கு முன்பேயோ வாலண்டரி ரிடையர்மென்ட் தந்திருந்தா லும்கூட வருமானவரித்துறை குறிப்பிட்டுள்ள தகுதி வயதை (65 வருடங்கள்) அடைந்தால் … மூத்த குடிமக்களுக்கு என, அவர்களின் பென்ஷன் போக் குவரத்தில் வரு மான வரி சிறப்புத் தள் ளுபடி உண்டு.
பொதுவாக… வயது குறைந்து இருந்தால் மட் டுமே இன்ஷ்யூரன்ஸ், சேமிப்பு திட்டம் ஆகிய இதிலெல்லாம் சேர்த்துக்கொள்வர்கள். ஆனா ல், வருமான வரி சட்டம் பிரிவு 80 C, 1961 ன் படி , 01.04.2007 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட சட்டம் சொல்வது யாதெனில்…. அஞ் சல் அலுவலகம் வைப்பு கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின்கீழ் முத லீடு செய்யப்படுவது 5 ஆண்டு நீட்டிக்கப்பட்டு ள்ளதாம்.
(5) வங்கி
--------------
அரசு பொது துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அத ன் பெரிய நெட்வொர்க் மூலம் இயங்கும் சில சேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றில் ‘மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்’ என்ற பெயரில்… மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் தரப்படும் வட்டி விகித ம் மற்றவர்களைவிட அதிகமாகவே தர ப்படுகிறது.
பல வங்கிகள், குறிப்பாக, பாரத ஸ்டேட்வங்கி, பின்வரும் வாடிக்கை யாளர் சேவைகளில்… மூத்த குடிமக்கள் எனில்… பொதுவாக பரிந்து
ரைக்கப்பட்ட கட்டணத்தில்
50% மட்டுமே வசூலிக்கிறது.
i) டூப்ளிகேட் பாஸ்புக்/ அறிக்கை பெறுத ல்,
ii) காசோலை புத்தகங்கள் வழங்குதல்,
iii) வங்கிக்கணக்கில் ஆகக்குறைந்தபட்ச இருப்பு அல்லாத பராமரி ப்புக்கு எதிராக வசூலிக்கப்படும் அபராத கட்டணங்கள்,
iv) சமநிலை சான்றிதழ் வழங்குதல்,
v) கையொப்ப சரிபார்த்தல், போன்றன ‘சீனியர் சிடிசன்’ எனில் பாதி கட்டணம் தான்..!