2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் Option form ஐ திரும்ப பெற ஆசிரியர்கள் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய படிவம்

Option form அனைவரும் திரும்ப பெற்றால் மட்டுமே நாம் வழக்கில் எளிமையாக வெற்றி பெற முடியும்.இதை தான் சொல்கிறார்கள்.. வழக்கு
வெற்றி பாதையில் பயணிக்கிறது. நம் ஊதியம் எப்படியும் நமக்கு கிடைக்கும். இப்போது எதிர்ப்பு தெரிவிப்போம். Pay commission நமக்கு ஒப்புதல் இல்லை என அரசுக்கு உணர்த்தும் விதமாக option form திரும்ப பெறுவோம். அப்படி செய்தால் மட்டுமே நம் பக்கம் அரசின் பார்வை திரும்பும்.