ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.