ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு. 2018 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.


TRB ANNUAL PLANNER 2018 - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் தீவிரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை
தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.  கடந்த ஆண்டு அட்டவணையில் இடம்பெற்ற உதவி தொடக்கக்கல்வி அதிகாரி, வேளாண் ஆசிரியர், அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் புதிய அட்டவணையில் முதலில் இடம்பெறும் என தெரிகிறது