பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை


Image may contain: text* தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு செல்லாது - நீதிபதி

* தேர்வில் முறைகேடு செய்த 200 பேரை தவிர, மற்றவர்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிட வேண்டும்

* தவறு செய்த 200 பேருக்காக, ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது - நீதிபதி கருத்து