*போராட்டக்குழு மாவட்ட/ வட்டார/ஆசிரிய பெருமக்கள்
அனைவருக்கும் வணக்கம்*🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
*நம்முடைய இடைநிலை ஆசிரியர்கள் ஊதியமுரண்பாட்டை களைய சட்டப்போராட்டம்,களப்போராட்டம் என இரண்டினையும் ஒரு சேர கையில் எடுத்தோம்*
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
*சட்டப்போராட்டத்தில் 4 மாதத்தில் உயர் நீ்திமன்றத்தில் நமக்கு மிகவும் சாதகமான ஓர்இடைகால ஆணையை INTREAM ORDER பெற்றுள்ளோம். ( அதில் அரசு எழுத்துப்பூர்வமான கொடுத்த வாக்குறுதிகளை தாண்டி வேறு எதுவும் செய்யமுடியாது என்று)*
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
மேலும் 7 வது
ஊதியக்குழுவின்
அரசாணை எண் :303 ன்படி தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களும்
*2018- ஜனவரி -10 க்கு பின்னர் புதிய ஊதியம் தான் வழங்க முடியும் என்ற ஆணையை தகர்த்து இந்நாள் வரை சுமார் 10,000 இடைநிலை ஆசிரியர்கள் பழைய 6 வது ஊதியக்குழு ஊதியத்தினை கடந்த 5 மாதங்களாக பெற்றுவருகிறோம்.*
தற்போது மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே பல முறை விசாரணைக்கு வந்து வழக்கினை முடிக்கப்படும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டோம் ,இதற்கு முழு காரணம் இனியும் நமக்கு ஏற்பட்ட அநீதி கண்டு பொறுக்கமாட்டோம்😡😡😡😡 *என்று ஊதியமுரண்பாடுகள் களையும் வரை பழைய ஊதியத்தில் தொடருவோம் என தோள்கொடுத்த நெஞ்சுரம்மிக்க நம் இன போராளிகள் தான்...*
ஆனால் *வழக்கு உடனடியாக முடிக்க வேண்டும் என்பதில் மாநில தலைமை மிக தீவிரம் காட்டிவருகிறது,*
அதையும் தாண்டி வழக்கு உடனே முடிவடைவதில் சில காலதாமதம் ஏற்படுகிறது....
இதுபோன்ற சூழ்நிலையில் 8 ஆண்டுகளாக நீடிக்கும் *நம் ஊதிய பிரச்சனையை உடனே தீர்க்க
அடுத்தகட்டமாக நம்முடைய இரண்டாவது🏹🏹🏹ஆயுதமான மிக தீவிரமான களப்போராட்டத்தினை கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது,ஆகவே மாநில தலைமை
அசையாத அரசை அதிரவைக்கும் விதமாக
எந்த இயக்கங்களும் செய்யத்துணிந்திராத🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை வரும் மே மாதம் -02 ம் தேதி முதல் நடத்திடுவோம்.* *( அரசாணை பிறப்பிக்கும் வரை அசைவதில்லை)*
*ஒரு புறம் சட்டப்போராட்டம் மறுபுறம் களப்போராட்டம் என
தொடர்ந்து நடத்திடுவோம்.*
*அரசை இனி அனைத்துவழிகளிலும் அதிரவைப்போம்.*
😡😡😡😡😡😡😡😡
*உணர்வுக்காய் குரல் கொடுப்போம்....!!!*
*உரிமைக்காய் உயிர் கொடுப்போம்....!!!*
*ஒன்றுபடுவோம் ....!!!*
*போராடுவோம்.....!!!*
*வெற்று பெறுவோம்...!!!*
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
இவண்
*ஜே.ராபர்ட்*
*2009&
TET போராட்டக்குழு மாநில தலைமை*