24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்

கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்.இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கும்பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி,வேலை
வாய்ப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த துறைகளின் தகவல்கள்,
தெளிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 வழியாக தொடர்பு கொள்ளும் 24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்.