அரசு ஊழியர்கள் தமிழை பயன்படுத்த வேண்டும்!!!


தமிழகத்தில் 8.5 அரசு ஊழியர்கள் தமிழை முழுவதுமாக பயன்படுத்தினாலே தமிழ் அழியாது.கற்றலை அனைவருக்கும் கொண்டு சேர்த்தால் தமிழ்
தானாகவே வளரும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் கற்கும் ஆர்வத்தை பெற்றோர்களும் குழந்தைகளுக்கும் கற்று கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.*