கடந்த ஆண்டு 2017 ல் ஆசிரியர்கள் பொது மாறுதலில் பணிமாறுதல் பெற்ற ஈராசிரயர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்கப்பட்டு 19.04.2018 க்குள் புதிய பள்ளியில் பணியேற்குமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!!