தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!


*தமிழகத்தில் ஜனவரி 11 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை
வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் சேர்க்கை மற்றும் நீக்கம் செய்ய சுமார்
2,74,999 பேர் விண்ணப்பித்திருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள் http://www.nvsp.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.