போராட்டத்திற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு!!!


தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் மன்றம் ,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ,தமிழக ஆசிரியர் கூட்டணி ஆகிய கூட்டணி சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு...மேலும் கூட்டணி சங்கங்களின்
தலைவர் கூறியதாவது: இயக்கம் என்பது வேறு,உரிமை என்பது வேறு ..எனவே உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபடும் உங்களோடு இணைந்து நாங்களும் போராட தயார்..உங்களது போராட்டம் குறித்து விரைவில் ஜேக்டா ஜியா அமைப்புடன் பேசுவதாக கூறி போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.