பேச்சுவார்த்தைக்கு தயார்.! ..ஒருங்கிணைப்புக்குழு தலைவர் இராபர்ட் அறிவிப்பு!!!


 *பள்ளிக்* *கல்வித்துறை* *செயலர்* விடுத்த கோரிக்கைக்கு
இணங்க நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்..ஆனால் நிதிச்சுமை சார்ந்த விஷயம் என்பதால் பள்ளிக் கல்வித் துறையால் ஒன்றும் செய்ய இயலாது . பள்ளி கல்வி செயலருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினாலும்
எங்களுக்கான கோரிக்கைக்கு தீர்வு காண இயலாது..எனவே  நிதி சார்ந்த தீர்வு எட்டிட   *மாண்புமிகு பள்ளிக்* *கல்வித்* *துறை* ** *அமைச்சர்* , *நிதித்துறை* *அமைச்சர்* மற்றும் *மாண்புமிகு* *முதலமைச்சர்* பேச்சுவார்த்தைக்கு அழைத்தால்  மட்டுமே உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.. *தமிழக* *அரசு* காலம் தாழ்த்தாமல் எங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்..