10, +2 தேர்வு முடிவுகள் தொலைக்காட்சி, நாளிதழில் வெளியிட தடை கோரி மனு தாக்கல்


மாணவர்களின் தற்கொலையை தடுக்க பள்ளிகளில் 10, +2 தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்று சென்னையில் செந்தில் குமார் தாக்கல் செய்த
வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.
இந்த மனுவில் தொலைக்காட்சி, நாளிதழ் மூலம் தேர்வு முடிவுகள் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 10,+2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளுக்கு அரசு தேர்வுதுறை அனுப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்து.