ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சட்டக் கல்லூரிகளுக்கு 186 உதவி பேராசிரியர்கள் நியமனம்-TRB -NOTIFICATION


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சட்டக் கல்லூரிகளுக்கு 186 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்ய இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு இன்று
ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளிவர உள்ளது.

எழுத்து தேர்வு மூலம் உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

இந்த மாதம் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் ஆறாம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.தகவல் -திரு.அல்லா பக்‌ஷ்