ஜூலை 20 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு


"வானொலியின் தந்தை" எனப்படுபவர், ' கம்பியற்ற தகவல்தொடர்பு  முறை', 'மார்க்கோனி விதிஉருவாக்கியவர்- குக்லியெல்மோ மார்க்கோனி
(Guglielmo Marconi) மறைந்த தினம்.