3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட & சீர்மரபினர் பள்ளிக் மாணவிகளுக்கு அரசு ஊக்கத் தொகை பெறுவதற்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ரூ -25000/- லிருந்து ரூ 72000/- ஆக உயர்த்தப்படுவதற்கான அத்துறையின் கடிதம் . அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் இதை கவனித்து வருமானச் சான்று அளிக்கலாம்.!!!