கனமழை - நாளை விடுமுறை அறிவிப்பு!


கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்காவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு
நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடர்வதால் பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வால்பாறை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.