இணையதள குற்றங்களுக்கு புகார் கொடுப்பது எப்படி?


இணையதளத்தில் எவையெல்லாம் பற்றி புகார் கொடுக்கலாம். கீழே சில பட்டியல்

ஆபாச மெசேஜ் அனுப்புவது

ஆபாச போட்டோ போடுவது

ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது


போலி ID உருவாக்கி தன்னை மற்றவர் போல் காட்டிக்கொள்வது

ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல்

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல்

ஹேக்கிங் செய்வது

இன்டர்நெட் வழியாக திருடுவது, திருடப்பட்டதை வாங்குவது

அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது

போன்ற குற்றங்களுக்காக  அவர்கள் ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்யப்படுவார்கள்

சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் .டி சட்டம் 2008 ன் படி

மூன்று ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை வழங்கப்படும்.

 மேலும் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அருகில் உள்ள காவல்நிலையத்தில்

நீங்கள் நேரில் புகார் கொடுக்கலாம் அல்லது

தபால் மூலமாகவும் கொடுக்க முகவரி

Cyber Crime Cell Chennai

Assistant Comissioner of Police,

Cyber Crime Cell,

Commissioner office Campus

Egmore,

Chennai- 600008.

*ஆன்லைன் மூலமாக புகார் கொடுக்க

http://www.tnpolice.gov.in/CCT…/ComplaintRegistrationPage?0

*இமெயில் மூலமாக புகார் கொடுக்க

email:cidap@cidap.gov.in

email: info@cidap.gov.in

email: cbcyber@tn.nic.in