பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Supporting Staff (Field Assistant)
வயது
வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20-07-2018.
தேர்வு நடைபெறும் இடம்: சுற்றுச்சூழல் அறிவியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636 011.
மேலும் விவரங்களுக்கு http://www.periyaruniversity.ac.in/ என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.