கட்ஆஃப் மதிப்பெண் வெளியீடு!!!


  இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வள
பொறியியல் படிப்புகளுக்கு கட்ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மீன்வள பல்கலைக்கழக இளநிலை மீன்வள அறிவியல்
படிப்புக்கு வரும் 18ஆம் தேதியும், இளநிலை மீன்வள பொறியியல் படிப்புக்கு 19ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என நாகப்பட்டினம் மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.