மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அரசாணை தமிழக அரசு வெளியீடு


ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.


 2018-2019 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு வழங்கிய தொகையை மாணவர்களுக்கு தர தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.