வங்கி செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு "இனி பெயர் கட்டாயம்"


*இனி டிடியில் பெறுபவர்களின் பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டுமென்று என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரி ஏய்ப்பு, சட்டவிரோதமான பண பரிவர்த்தனைக்கு டிடியை சிலர் பயன்படுத்துவதாக
குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ரிசர்வ் வங்கி இதனை கட்டாயமாக்கியுள்ளது. இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!!