*வாட்ஸ்-ஆப், ஸ்கைப் போல சிம்கார்டு இல்லாமல் கால் செய்ய “விங்க்ஸ்”
எனும் செயலியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தவுள்ளது.*
*இந்த செயலியில் பிஎஸ்என்எல் எண்ணை இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பெறமுடியும்.
*இந்த செயலியானது, இணையம் அல்லது வைஃபை மூலம் இயங்கும். இதனை வருகின்ற 25-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் வசதிகளைப் பெற ஆண்டுக்கு ரூ.1099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது*