B.Sc., B.Ed., முடித்த ஒருவர் பின்னர் மூன்றாண்டு B.A., பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெறலாம் என்பதற்கான தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்