EMIS - School user first entry ( First page entry ) பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை




School user first entry ( First page entry ) பதிவுசெய்யும் போது கவனிக்க வேண்டியவை !!!

1 , தற்போதைய வகுப்பு வாரியானமாணவர்களின் எண்ணிக்கையை எடுத்துவைத்துக்கொள்ளவும்..

2 , உங்கள் கணினி அல்லது மடிக்கணினியைஆன் செய்து  Mozila firefox  அல்லது Google chrome  அல்லது Internet explorer  மூலம் EMIS பக்கத்தை Login  செய்யவும்..

3  , Login  செய்தவுடன் கீழே காணும் படம் போல்ஒரு பகுதி தோன்றும்...

4 , படத்தில் கூறப்பட்ட வழி முறைகளின் படிஒவ்வொரு வகுப்பு மாணவர்களின்எண்ணிக்கையை அந்தந்த வகுப்புக்கு உரியகட்டங்களில் நிரப்பவும்..

5 , தேவையில்லாத வகுப்புகளில் உள்ளகட்டங்களில் 0 என நிரப்பவும்.
( .கா..தொடக்கப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள கட்டங்களில் 0 எனநிரப்பவும் )

6, அனைத்து விபரங்களும் சரியா என மீண்டும்உறுதி செய்தவுடன்  கீழே உள்ள   SAVE  பட்டனைஅழுத்தவும்..வழங்கிய விவரங்களை Edit செய்து மாற்றியமைக்க இயலாது என்பதை நினைவில் கொண்டு, முழுமையாக சரி பார்த்த பிறகே Save செய்யவும்.

ஒரு வேளை வகுப்பு வாரியான எண்ணிக்கையை உள்ளீடு செய்தபின் திரும்ப Home Page வந்தால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எண்ணிக்கையை பதிவிட்டால் Normal Page வந்துவிடும்..

இதுவே  School user first entry ( First page entry )  பதிவு செய்யும் முறைஆகும்..

குறிப்பு : இந்த பதிவு மொபைல் அப்ளிகேசனில் School user first entry ( First page entry )  செய்யஇயலாது.

நன்றி..

AMU SHAHUL HAMEED , TEACHER

PUMS , ABIRAMAM,

KAMUTHI UNION,

RAMNAD DISTRICT