உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் வழக்கில் நீதியரசர் சாமிநாதன் தீர்ப்புக்கு
எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு இன்று
விசாரனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. நமது வழக்கறிஞரின் எதிர்ப்பு காரணமாக தடையானை வழங்கவில்லை. தற்போதயை நிலை தொடரவேண்டும் என்றும் வரும் புதன்கிழமை (18.7.2018) இவ்வழக்கு விசாரனை நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பம் பெறுவது,தயாரிப்புக்கு எந்த தடையும் இல்லை.எது வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.
"Stay
not given by High Court but same status quo has to be maintained till coming
wednesday."
By
Mr.
M.Ganesan,
மாநில செய்தி தொடர்பாளர்,
TNPPGTA.
& Mr.
Raja,
மாநில துணைத் தலைவர் .
TNPPGTA