வழக்கு தொடுத்த ஒரு சாராரின் வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் ஆஜராக சென்றதால், மதுரை உயர் நீதி மன்றத்தில் இன்றைய வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கு மீண்டும் வரும் செவ்வாயன்று (24.7.2018) பிற்பகல் 2.30 க்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
Thanks to
Mr. Ganesan,
TNPPGTA