அரசாணை (நிலை) எண். 73 Dt: April 17, 2018 -தொடக்கக்கல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட யானையடி தொடக்கப் பள்ளியை “பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நினைவுப் பள்ளி” என பெயர் மாற்றம் செய்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.