முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அடங்கியுள்ள ஊழியர்களையும் - ஆசிரியர்களையும், கவுரவம் பார்க்காமல், உடனடியாக நேரடியாக அழைத்துப் பரிவுடன் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் - இந்தப் போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை