2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019. _2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.