தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விப்ரோவின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்று தமிழகத்திலும் ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.