வட்டார வளமையங்களில் பணியாற்றுகின்ற வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) நிறுத்தி வைக்கப்பட்ட நிலையான பயணப்படியை வழங்குதல் குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்!!