CPS-மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் படி பிடித்தம் செய்த தொகை ,அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு-
......................................................................................................
CPS-திருத்தம் செய்து செய்து வெளியிட்ட அரசாணை -நாள் 05.06.2015
நன்றி-திரு-பிரெடரிக் எங்க்லஸ் -திண்டுக்கல்
நிதித்துறை - G.O Ms.No.183 - Contributory Pension Scheme (CPS) - வட்டிவிகிதம் நிர்ணயம் செய்து அரசானை வெளியீடு
CLICK HERE-G.O.Ms.No.183 Dt: June 26, 2015 -Pension- Contributory Pension Scheme- Employees contribution and Government contribution- Rate of interest for the year 2014-2015 and 2015-2016 - Orders - Issued
..........................................................................................................
CENTRAL GOVT-NOTIFICATION REGARDING INDIAN ADMINISTRATIVE SERVICE (COMMUTATION OF PENSIONS) AMENDMENT REGULATIONS, 2013.
தொடக்கக் கல்வி - TPF மற்றும் CPS சார்ந்த அனைத்து விவரங்களும் சரி செய்து 28.02.2013-க்குள் தணிக்கை மேற்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைக்க உத்தரவு.
PFRDA Orders : New Pension Scheme (NPS) - Changes in Investment Guidelines for the Government Sector
PFRDA (Identification Income Recognition and Provisioning of NPA) Guidance Note 2013 NEW
click here-PFRDA -GUIDANCE NOTE-2013 NEW
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் பல்வேறு சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மசோதாவை சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றியே தீர வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
தற்பொழுது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது. அது என்னவென்றால்

.......................................................................................................
சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் இன்று புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) -ஐ எதிர்த்து மேலும் ஒரு வழக்கு பதிவு
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்று கொண்ட தனி

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - 01.04.2003க்கு பிறகு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தின் மூலம் பங்களிப்பு ஓய்வூதிய குறியீட்டு எண்கள் பெற்று வழங்கிய விவரம் கோரி உத்தரவு.
click here-DSE - TEACHERS WHO R APPOINTED ON OR AFTER 01.04.2003 - CPS INDEX NO ALLOTTED DETAILS CALLED REG PROC CLICK HERE...
CPS-Preliminary ledger, NSDL Guidliness,missing cridits-regarding-DATA CENTRE power point presentation
click here to download N-S-D-L Guidelines for filling up the SI form
NPS (CPS )யில் முதல் தனியார் மயம்
PFRDA letter no /201310/CRTB/1,Date 30.04.2013 click here
01.04.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் புதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமான முடிவினைஇடைக்கால ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம்(PFRDA) எடுத்துள்ளது.இது நாள் வரை TRUSTEE BANK- (அறங்காவலர்வங்கி) ஆக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வங்கியான BANK OF INDIA ஓய்வூதிய நிதியனை கையாண்டு வந்தது.
வருகின்ற 01.07.2013 முதல் TRUSTEE BANK (அறங்காவலர் வங்கி) ஆக வெளிநாட்டு தனியார் வங்கியான AXIS BANK ஓய்வூதிய நிதியைகையாளும் வங்கியாக தேர்வு செய்யபப்பட்டுள்ளது.NPS திட்டத்தில்ஏறக்குறைய 60 ஆயிரம் கோடி உள்ளது.அதை கையாளும் உரிமை AXISவங்கிக்கே உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல அமெரிக்க தனியார் வங்கிகளில் 3லட்சம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிதி திவால் ஆகிவுள்ள நிலையில்PFRDA -ன் TRUSTEE -BANK (அறங்காவலர் வங்கி) ஆக தேர்வுசெய்யபப்பட்டுள்ளது.ஓய்வூதியத்தில் தனியார் மயத்தின்முதல் படியாகும் .பல்வேறு நாட்டுடைமை வங்கிகளுக்குபின்னடைவு ஏற்படுத்தும்.
எனவே ஆசிரியர் நண்பர்களே ! அரசு ஊழியர்களே !!
ஒன்றுபடுவோம் !போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!
தொகுப்பு -எங்கல்ஸ்-
இது தொடர் பாக உங்கள் comments பதிவு செய்ய -engelsdgl@gmail.com

மாண்புமிகு முதல்வர் அவர்களிடம்,
CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்குஇணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டிடும்கோரிக்கையினை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அனுப்புவதுபயனளிக்கும் என்ற நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம்.
இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல், இக்கோரிக்கை அவசியம் எனஎண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும் இதனை பதிவிறக்கம்செய்துமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தபால் மூலம்அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஓய்வூதியம்-ஒரு கனவோ? கானல் நீரோ? காரைக்குடி விழிப்புணர்வு கருத்தரங்கின் PHOTOS

13.04.2013 சிவகங்கைமாவட்டத்தில் காரைக்குடியில்புதிய பேருந்து நிலையம் அருகில்உள்ள அமராவதி ஹாலில் (A/C)காலை 09.00 மணியளவில்"ஓய்வூதியம் - ஒரு கனவோ ? ,கானல் நீரோ ?" என்ற தலைப்பில்புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியதிட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்துவிழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள்,புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழையஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து, பங்களிப்புஓய்வூதியத் திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் நிலைமற்றும் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துவிரிவாகவிளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்ககேள்வி - பதில் விவாதங்களும் நடைபெற்றது..
more details -engelsdgl@gmail.com & 8144954111,9786113160
13.04.2013 சிவகங்கைமாவட்டத்தில் காரைக்குடியில்புதிய பேருந்து நிலையம் அருகில்உள்ள அமராவதி ஹாலில் (A/C)காலை 09.00 மணியளவில்"ஓய்வூதியம் - ஒரு கனவோ ? ,கானல் நீரோ ?" என்ற தலைப்பில்புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியதிட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்துவிழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
ஓய்வூதியம்-ஒரு கனவோ? கானல் நீரோ? விழிப்புணர்வு கருத்தரங்கு
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 அன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமராவதி ஹாலில் (A/C) காலை 09.00 மணியளவில் "ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரிவாக
விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி - பதில் விவாதங்களும் நடைபெற இருக்கின்றன.

மாபெரும் இலக்கை நோக்கி
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இடை விடாத தொடர் முயற்சியாலும் மற்றும் கூட்டு முயற்சியாலும் மட்டுமே நாம் கண்டிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறமுடியும் .நண்பர்களே நாம் மாபெரும் இலக்கை நோக்கி நாம் முன்னேறி கொண்டு போகிறோம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை பற்றி உங்களது மேலான கருத்துகள் இருந்தால் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
engelsdgl@gmail.com
engelsdgl@gmail.com
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் களுக்கு CPS கணக்குத்தாள்கள் வழங்க ஆசிரியர் வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து பிப்ரவரி 2013 க்குள் அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கு அனுப்ப பங்களிப்பு ஓய்வூதிய விவரப் பேரேடுகள் தயார்நிலையில் வைக்க உத்தரவு
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.25229 / சி3 / 2012, நாள்.07.12.2012 பதிவிறக்கம் செய்ய...
இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்க்கால கூட்ட தொடரில் புதிய ஓய்வூதிய மசோதா CPS (PFRDA BILL - 2011) முன் வைக்கப்பட உள்ளது.
PFRDA மசோதா குறித்த தங்களின் கருத்துகளை tamdgl@yahoo.in mail -ல் பதிவு செய்யவும்.
20 நாட்கள் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011(PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY BILL 2011) நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற முன் வைக்கப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தவிட்டால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் தற்போதாவது ஒரு முழுமையான ஒருங்கிணைந்த எதிர்ப்பால் தான் இதை வென்றெடுக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.5000/- ஆக உயர்த்த அரசு முடிவெடுத்து உள்ளதாகவும், முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தர ஊதியம் 4,200 ஆக உயர்வு , தன்பங்கேற்பு ஓய்வூதியம் (CPS) இரத்து போன்றே பண்டிகை முன்பணம் உயர்வு அறிவிப்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அறிவிப்புகளை ஓப்பிடுகையில் பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க சாத்திய கூறுகள் அதிகம் இருந்தாலும்,முறையான அறிவிப்பிற்கு இதை அறுதியிட்டு கூற முடியும். விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால் அதற்குள் இது சார்ந்த அறிவிப்புகள் வரலாம்!...
.............................................................................................................................................................................................................
இடைநிலை ஆசிரியர்களுக்கான தர ஊதியம் 4,200 ஆக உயர்வு , தன்பங்கேற்பு ஓய்வூதியம் (CPS) இரத்து போன்றே பண்டிகை முன்பணம் உயர்வு அறிவிப்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அறிவிப்புகளை ஓப்பிடுகையில் பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க சாத்திய கூறுகள் அதிகம் இருந்தாலும்,முறையான அறிவிப்பிற்கு இதை அறுதியிட்டு கூற முடியும். விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால் அதற்குள் இது சார்ந்த அறிவிப்புகள் வரலாம்!...
.............................................................................................................................................................................................................
.............................................................................................................................................................................................................
தொடக்கக் கல்வி - TPF மற்றும் CPS சார்ந்த அனைத்து விவரங்களும் சரி செய்து 28.02.2013-க்குள் தணிக்கை மேற்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைக்க உத்தரவு.
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.25229 / சி3 / 2012, நாள். 10.2012 பதிவிறக்கம் செய்ய..
...................................................................................................................................................................................
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.25229 / சி3 / 2012, நாள். 10.2012 பதிவிறக்கம் செய்ய..
...................................................................................................................................................................................
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் பல்வேறு சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மசோதாவை சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றியே தீர வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
தற்பொழுது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது. அது என்னவென்றால்
இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் பல்வேறு சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மசோதாவை சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றியே தீர வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
தற்பொழுது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது. அது என்னவென்றால்
............................................................................................................
CPS - திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்
CPS -பற்றி விளக்கும் சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.அதில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் பாதிப்புகள் ,வடிவம் ஓய்வூதிய வரலாறு தற்போதைய நிலை CPS திட்டத்தில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல் , பத்திரிகை செய்திகள் , CPS திட்டம் பற்றிய கேள்விகள் , பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்ட வேறுபாடுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. இப் புத்தகம் வேண்டுவோர் தொடர் கொள்க.
ஒரு புத்தகத்தின் விலை -ரூபாய் 10/-
தொடர்புக்கு :
திரு.சொக்கலிங்கம் -9786113160
திரு.சொக்கலிங்கம் -9786113160
CPS - திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்
தொடர்புக்கு :
திரு.சொக்கலிங்கம் -9786113160
tamdgl@yahoo.in மற்றும் tnkalvi@gmail.com
இன்னும் எத்தனை வழிகளில் தான் ஏமாற போகிறார்கள் cps திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்
01.04.2003 க்குப் பிறகு CPS திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.பல்வேறு குறைபாடுகள் பல்வேறு விதமாக தெரிய வருகிறது.அதில் ஒன்றாக 01.04.2003-க்குப் பிறகு நியமனம் செய்யபட்ட ஆசிரியர்கள் கல்வித்துறையில் கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெறுபவர்கள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.CPS திட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்கபட்டவர்களுக்கு ,இது வரை பணிநீட்டிப்பு காலத்திற்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை.அதற்கு காரணம் பணி நீட்டிப்பு காலத்தில் ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு பணி நீட்டிப்பு காலத்திற்குரிய ஊதியம் தொகுத்து கணக்கிட்டு வழங்கப்படும்.cps திட்டத்தில் உள்ளவர்கள் இதுவரை ஓய்வூதியம் கணக்கிடும் முறை முறையாக வகுக்கப்படாததால் ஓய்வூதியம் பணிநீட்டிப்பு காலத்திற்கு மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.இதனை போன்று திண்டுக்கல் மாவட்டத்தில் முன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊதிய மின்றி பணி புரிந்து வருகின்றன.
தொடர்புக்கு-engelsdgl@gmail.com
தொடர்புக்கு-engelsdgl@gmail.com
PFRDA- விடம் CPS தொடர்பாக RTI மூலம் கோரப்பட்ட கேள்விகளுக்கு PFRDA -வின் பதில்கள்
CLICK HERE- RTI LETTER -PFRDA ANSWER REGARDING CPS
> இதனால் வரை தமிழக அரசிடம் CPS குறித்து எந்த ஒரு புள்ளி விவரமும் இல்லை
>ஊழியரின் தொகை + அரசின் பங்களிப்பு தொகை PFRDA விடம்அன்புள்ள CPS நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்
CPS -ஐ பற்றி விளக்கும் 5000 சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டு முதல்
பதிப்பு முடிவுற்றது.அதனால் நண்பர்கள் யாரும் மணி ஆர்டர்அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
திரு.சொக்கலிங்கம் -9786113160
CPS வழக்கில் மேலும் ஒரு வெற்றி சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
CLICK HERE TO DOWNLOAD CHENNAI HIGH COURT ORDER AGAINST W.P.NO.5872/2013
CONDUCT -engelsdgl@gmail.com
CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அவ்வுத்தரவில் இறந்தவருக்கு எந்த மாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரத்திக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர் கட்டிய சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது எனவும், இறந்தவரின் பங்களிப்பு தொகையினை வட்டி தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
ACCOUNT SLIP FOR ELEMENTARY TEACHERS IN CPS SCHEME
TO PRINT ACCOUNT SLIP FOR ELEMENTARY TEACHERS IN CPS SCHEME KINDLY DOWNLOAD THE XLS FILE BY CLICKING HERE
THANKS TO MR.SUPI NAGARAJAN- NAGAPATINAM DISTRICT
COPY THE BLANK AND

0 Comments